chennai அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50% உயர்வு! நமது நிருபர் நவம்பர் 17, 2023 சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.